"எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தோல்வியடைந்த கொள்கை" - பிரதமர் மோடி

எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தோல்வியடைந்த கொள்கை என பிரதமர் மோடி பேசினார்.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தோல்வியடைந்த கொள்கை - பிரதமர் மோடி
x
சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர், கர்நாடக மாநிலம் மைசூரு, உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா உள்ளிட்ட இடங்களில் பாஜக வாக்குச்சாவடி முகவர்களிடம், பிரதமர் மோடி "நமோ ஆப்"  மூலம் 
உரையாற்றினார். அப்போது பேசிய அவர், நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த திட்டங்களை பாஜக அரசு தான் நிறைவேற்றியதாகவும், முந்தைய அரசு, இந்திய பாரம்பரியத்திற்கு பெருமை சேர்க்காமல், அவமானத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார். காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி தோல்வியடைந்த திட்டம் என்றும் பிரதமர் நரேந்திரமோடி குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்