நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை
நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் மருத்துவமனையில் அனுமதி
x
 திடீரென எம்.எல்.ஏ கருணாஸ் சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெஞ்சுவலி காரணமாக அவர் ஐ.சி.யு பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாக கருணாசின் வழக்கறிஞர் கோகுல கிருஷ்ண‌ன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்