"எம்ஜிஆர் இருக்கும் போதே அதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டம்" - அமைச்சர் செல்லூர் ராஜூ

எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் போதே அதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டம் போட்டதாகவும், அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.
எம்ஜிஆர் இருக்கும் போதே அதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டம் - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுகவினரை அவமரியாதையாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா இருக்கும் போதே அதிமுகவை அழிக்க கருணாநிதி திட்டம் போட்டதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்