சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தேவஸ்தானம் எடுக்கும் முடிவிற்கு ஆதரவு - ஹெச்.ராஜா

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, தேவஸ்தானம் எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக தேவஸ்தானம் எடுக்கும் முடிவிற்கு ஆதரவு - ஹெச்.ராஜா
x
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக, தேவஸ்தானம் எடுக்கும் முடிவை ஆதரிப்பதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், தனது பிறந்தநாளையொட்டி, தங்கத்தேர் இழுத்து ஹெச்.ராஜா வழிபாடு நடத்தினார். அவருடன் நடிகர் எஸ்.வி.சேகரும் உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, கோவில் வழிபாடுகளில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என்றார்.  சபரிமலை கோயில் விவகாரத்தை பொறுத்தவரை தேவஸ்தானம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஆதரிப்போம் என்றார்.





Next Story

மேலும் செய்திகள்