ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம் : ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு உரிமை இல்லை - தமிழிசை

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்த எந்த வித உரிமையும் இல்லை என தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார்.
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரம் : ஆர்ப்பாட்டம் நடத்த திமுகவுக்கு உரிமை இல்லை - தமிழிசை
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம் நடத்த எந்த வித உரிமையும் இல்லை என தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் விமர்சித்துள்ளார். சென்னை -  விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் இந்த கருத்தை வெளியிட்டார். Next Story

மேலும் செய்திகள்