ப.சிதம்பரம் அடுத்த தேர்தல் வெற்றி குறித்த கவலையில் பேசி வருகிறார் - பொன் ராதாகிருஷ்ணன்

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறை கூறும் ப.சிதம்பரம் அடுத்த தேர்தல் வெற்றி குறித்த கவலையில் பேசி வருவதாக பொன் ராதாகிருஷ்ணன் கூறினார்.
ப.சிதம்பரம் அடுத்த தேர்தல் வெற்றி குறித்த கவலையில் பேசி வருகிறார் - பொன் ராதாகிருஷ்ணன்
x
கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தியின் படத்திற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை குறை கூறும் ப.சிதம்பரம் அடுத்த தேர்தல் வெற்றி குறித்த கவலையில் பேசி வருவதாக கூறினார். 
 

Next Story

மேலும் செய்திகள்