எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியில் கருணாநிதி புகைப்படம் இடம் பெறாதது ஏன்? - ஜெயக்குமார் விளக்கம்

எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா அரங்கில் எம்ஜிஆரின் புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் ஜெயக்குமார் கண்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். புகைப்பட கண்காட்சியில் கருணாநிதி புகைப்படம் இடம் பெறாதது ஏன்? - ஜெயக்குமார் விளக்கம்
x
செம்மொழி மாநாட்டுக்கு திமுக தேவையில்லாமல் 200 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், அதில் 10 சதவீதம் கூட எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு செலவிடவில்லை எனவும், அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எம்ஜிஆரின் நூற்றாண்டு நிறைவு விழா அரங்கில் எம்ஜிஆரின் புகைப்பட கண்காட்சி திறப்பு விழாவில் பங்கேற்ற அவர், கண்காட்சியில் திமுக தலைவர் கருணாநிதியின் புகைப்படங்கள் இடம்பெறாதது பற்றியும் விளக்கம் அளித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்