"ரபேல் விவகாரம் தேர்தல் ஜுரத்தின் வெளிப்பாடு" - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

ரபேல் விவகாரம், தேர்தல் ஜுரத்தின் வெளிப்பாடு என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்துள்ளார்.
ரபேல் விவகாரம் தேர்தல் ஜுரத்தின் வெளிப்பாடு - பொன்.ராதாகிருஷ்ண‌ன்
x
ரபேல் விவகாரம், தேர்தல் ஜுரத்தின் வெளிப்பாடு என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்துள்ளார். அதேபோல, அதிமுக, திமுக என எந்த கட்சிக்கு பின்னாலும் பா.ஜ.க இல்லை எனவும் எல்லா கட்சிகளுக்கும் முன்னோடியாகத்தான் உள்ளது எனவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்