"எந்த கட்சிக்கும் பின்னால் பா.ஜ.க இல்லை, முன்னால் உள்ளது" - பொன்.ராதாகிருஷ்ண‌ன்

எந்த கட்சிக்கும் பின்னால் பா.ஜ.க இல்லை, முன்னோடியாக தான் உள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் தெரிவித்தார்.
எந்த கட்சிக்கும் பின்னால் பா.ஜ.க இல்லை, முன்னால் உள்ளது - பொன்.ராதாகிருஷ்ண‌ன்
x
சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி அளித்து வழங்கியுள்ள தீர்ப்பு பக்தர்களுக்கு ஏமாற்றமும் அதிர்ச்சியும் அளித்துள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ண‌ன் கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த கட்சிக்கும் பின்னால் பா.ஜ.க இல்லை, முன்னோடியாக தான் உள்ளது எனவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்