ஸ்டெர்லைட் ஆய்வை நிறுத்த திமுக வழக்கு போடாதது ஏன்? - செல்லூர் ராஜு கேள்வி

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுக ஏன் வழக்கு தொடுக்கவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆய்வை நிறுத்த திமுக வழக்கு போடாதது ஏன்? - செல்லூர் ராஜு கேள்வி
x
* ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழுவின் ஆய்வை நிறுத்த திமுக ஏன் வழக்கு தொடுக்கவில்லை என அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார். 

* மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஹெச்.ராஜா விஷயத்தில், சட்டம் தனது கடமையை செய்யும் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்