கருணாநிதி நினைவிடம் குறித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கத்திற்கு கனிமொழி பதிலடி
கருணாநிதி நினைவிடம் குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார்.
கருணாநிதி நினைவிடம் குறித்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ வெளியிட்ட விளக்கத்திற்கு, திமுக மகளிர் அணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி பதிலளித்துள்ளார். சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது கீழ்த்தரமான அரசியல் என்றார். தகுதியை வளர்த்துக்கொண்ட பின், கருணாநிதி பற்றி பேசுவது நல்லது என்று கனிமொழி குறிப்பிட்டார்.
Next Story