"கருணாநிதி நினைவிடம் குறித்து பேசியது ஏன்?" அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம்
மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது ஏன் என்பதற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
மெரீனாவில் கருணாநிதி நினைவிடத்திற்கு இடம் அளித்தது குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டது ஏன் என்பதற்கு, செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை - விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்தால், ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடிப்போம் என பேசியதால், பதிலடி கொடுத்ததாக தெரிவித்தார்.
Next Story