தி.மு.க., பா.ஜ.க. ரகசிய உறவு குற்றச்சாட்டு - கே.என்.நேரு விளக்கம்

தி.மு.க, பா.ஜ.க. உறவு தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறிய குற்றச்சாட்டுக்கு கே.என்.நேரு விளக்கம் அளித்துள்ளார்.
தி.மு.க., பா.ஜ.க. ரகசிய உறவு குற்றச்சாட்டு - கே.என்.நேரு விளக்கம்
x
தமிழக அரசை கண்டித்து திருச்சியில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தி.மு.க, பா.ஜ.க. உறவு தொடர்பாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறிய குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்