"அதிமுக ஆட்சி அகற்றப்படும்" - உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அதிமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என கூறினார்.
அதிமுக ஆட்சி அகற்றப்படும் - உதயநிதி ஸ்டாலின்
x
அதிமுக அரசுக்கு எதிராக தி.மு.க சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். சென்னை தண்டையார்பேட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அவருடன் சமத்துவ மக்கள் கழகம் கட்சியின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அதிமுக ஆட்சி விரைவில் அகற்றப்படும் என கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்