பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து
x
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின்  வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில் அவர், பிரதமர் மோடி நீண்ட ஆயுளுடனும், நல்ல உடல் நலனுடனும் வாழ வாழ்த்துவதாக பதிவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்