பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்டு வந்ததே தி.மு.க. தான் - தம்பிதுரை குற்றச்சாட்டு

பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்ட வந்ததே தி.மு.க. தான் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம்சாட்டி உள்ளார்.
பா.ஜ.க.வை ஆட்சிக்கு கொண்டு வந்ததே தி.மு.க. தான் - தம்பிதுரை குற்றச்சாட்டு
x
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ந​டைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், பா.ஜ.க., தி.மு.க. இடையிலான ரகசிய உறவு விரைவில் வெளிவரப்போவதாக தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்