செங்கோட்டையில் நடைபெற்ற மோதலுக்கு சமூக விரோதிகளே காரணம் - காதர் மொய்தீன்

நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நடைபெற்ற மோதலுக்கு சமூக விரோதிகளே காரணம் என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார்.
செங்கோட்டையில் நடைபெற்ற மோதலுக்கு சமூக விரோதிகளே காரணம் - காதர் மொய்தீன்
x
நெல்லை மாவட்டம், செங்கோட்டையில் நடைபெற்ற மோதலுக்கு சமூக விரோதிகளே காரணம் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். தென்காசியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குற்றவாளிகள் யாராலும் இருந்தாலும் காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.Next Story

மேலும் செய்திகள்