108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் பயணநேரம் 8 நிமிடமாக குறைக்கப்பட்டிருக்கிறது - பழனிசாமி

காவிரி நதி நீர் சிக்கலுக்கு முந்தைய திமுக அரசின் தவறான நடவடிக்கைகளே காரணம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி உள்ளார்.
108 ஆம்புலன்ஸ் வாகனத்தின் பயணநேரம் 8 நிமிடமாக குறைக்கப்பட்டிருக்கிறது  - பழனிசாமி
x
காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே இரவு நடைபெற்ற அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அவர், விவசாயிகளுக்கு துரோகம் செய்த திமுக, தமிழக மக்களுக்கு அநீதி இழைத்து விட்டது என்றார். ஆனால், சட்ட போராட்டம் மூலம் காவிரி உரிமையை அதிமுக மீட்டு கொடுத்துள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்