திமுக முதன்மை செயலாளராக டி.ஆர். பாலு நியமனம்...

இதுவரை திமுக பொருளாளர் துரைமுருகன் வகித்த வந்த பதவி டி.ஆர். பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
திமுக முதன்மை செயலாளராக டி.ஆர். பாலு நியமனம்...
x
திமுக முதன்மைச் செயலாளராக டி.ஆர்.பாலு நியமனம் - அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவிப்பு.

* இதுவரை திமுக பொருளாளர் துரைமுருகன் வகித்த வந்த பதவி டி.ஆர். பாலுவுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

* திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு கட்சிப்பொறுப்பில் மாற்றம்.



Next Story

மேலும் செய்திகள்