"திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரனுக்கு பாடம் புகட்ட வேண்டும்" - அமைச்சர் தங்கமணி

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு டெபாசிட் கிடைக்காத வகையில் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தினகரனுக்கு பாடம் புகட்ட வேண்டும் - அமைச்சர் தங்கமணி
x
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.கவை எதிர்த்து போட்டியிடுபவர்களுக்கு டெபாசிட் கிடைக்காத வகையில் லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என அமைச்சர் தங்கமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். இடைத்தேர்தல் பிரசார சைக்கிள் பேரணி தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், இவ்வாறு கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்