ஸ்டாலின் கை காட்டும் நபரே அடுத்த பிரதமர் - துரைமுருகன்
திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் யாரை கை காட்டுகிறாரோ அவரே அடுத்த பிரதமர் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தென்காசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், மத்தியில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்று தீர்மானிக்க கூடிய சக்தியாக ஸ்டாலின் உள்ளார் எனவும் கூறினார்.
Next Story