8வழி சாலை திட்டம் - உயர் நீதிமன்றம் புதிய முடிவு

2013ம் ஆண்டு சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்துதல், நியாயமான இழப்பீடு வழங்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
8வழி சாலை திட்டம் - உயர் நீதிமன்றம் புதிய முடிவு
x
நெடுஞ்சாலை திட்டம் - உயர் நீதிமன்றம் புதிய தீர்ப்பு

* "தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட 13 திட்டங்களுக்கு பொருந்தாது என்ற சட்டப்பிரிவு செல்லும்"

* அரசின் சட்டப்பிரிவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு

* "2013ம் ஆண்டு சட்டத்தின்படி, நிலம் கையகப்படுத்துதல், நியாயமான இழப்பீடு வழங்கக்கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. 

* 8 வழி சாலை தொடர்பான வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதால், அந்த திட்டத்துக்கு நில ஆர்ஜிதம் செய்யும் வழக்கை எடுக்க முடியாது​.


Next Story

மேலும் செய்திகள்