கர்நாடகா உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை

கர்நாடகாவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது.
கர்நாடகா உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் முன்னிலை
x
கர்நாடகாவில் உள்ள 105 நகராட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை வெளியாகியுள்ள முடிவுகளின் படி, வார்டு வாரியாக காங்கிரஸ் கட்சி 982 இடங்களிலும், பாஜக 929 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 375 இடங்களை மதசார்பற்ற ஜனதா தளம் கைப்பற்றியுள்ளது.தொடர்ந்து பல்வேறு இடங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. 3 மாநகராட்சிகளில், சிமோகாவில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. மைசூரு, திம்கூரில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த முடிவு ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளா

Next Story

மேலும் செய்திகள்