"கல்லணை போல் அதிமுக உறுதியானது" - ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதிலடி

"அதிமுக உறுப்பினர்கள் விலை போகமாட்டார்கள்" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
கல்லணை போல் அதிமுக உறுதியானது - ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதிலடி
x
கரிகால சோழன் கட்டிய கல்லணை போல், அதிமுக  பலமாக இருக்கிறது என தி.மு.க தலைவர் ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பதிலடி கொடுத்துள்ளார். காஞ்சிபுரத்தில் பேசிய அவர், அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் விலை போகமாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்