மோசமான ஆட்சியில் தமிழகம் முதலிடம் - டி.டி.வி. தினகரன்

மக்கள் விரும்பாத ஆட்சியாக இது உள்ளது என்றார்.
மோசமான ஆட்சியில் தமிழகம் முதலிடம் -  டி.டி.வி. தினகரன்
x
தமிழகம், மோசமான ஆட்சியில் முதலிடம் வகிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்தபின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரும்பாத ஆட்சியாக இது உள்ளது என்றார். 


Next Story

மேலும் செய்திகள்