தனித்து போட்டியிட தயாராகி வருகிறோம் - தினகரன்

நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகி வருகிறோம்
தனித்து போட்டியிட தயாராகி வருகிறோம் - தினகரன்
x
வரும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாராகி வருகிறோம், தேவைப்பட்டால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்