தி.மு.க. கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை

திமுக சார்பில் 30ம் தேதி நடைபெறும் கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை
x
திமுக சார்பில் 30ம் தேதி நடைபெறும் கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த கூட்டத்தில் பா.ஜ.க. சார்பாக கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி பங்கேற்கிறார். 

இதுபோல, பாஜக தேசிய பொதுச் செயலாளரும் கட்சியின் தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவும் கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த தகவல், கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்