நாடாளுமன்ற தேர்தல்: பாஜக புதிய வியூகம்

நாடாளுமன்றத்திற்கு அடுத்தாண்டு வரவிருக்கும் தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயாராகி வருகிறது.
நாடாளுமன்ற தேர்தல்: பாஜக புதிய வியூகம்
x
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மோடி தலைமையில் முக்கிய ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு, ஆளும் பாஜக முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. பாராளுமன்ற தேர்தல்  யுக்தி, வெற்றிக்கான வியூகம் மற்றும் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்