மு.க. ஸ்டாலினுக்கு ப. சிதம்பரம் வாழ்த்து

திமுக தலைவராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலினுக்கு ப. சிதம்பரம் வாழ்த்து
x
திமுக தலைவராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலினுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். சமூக வலைத்தள பக்கத்தில்  திமுகவின் பொருளாளராக பொறுப்பேற்க உள்ள துரைமுருகனுக்கும் தன்னுடைய வாழ்த்துகளை ப. சிதம்பரம் பதிவு செய்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்