"தி.மு.க. கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்கவில்லை" - தமிழிசை சவுந்தரராஜன் தகவல்
பதிவு : ஆகஸ்ட் 27, 2018, 06:29 PM
திமுக சார்பில் 30ம் தேதி நடைபெறும் கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் 30ம் தேதி நடைபெறும் கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தில் பா.ஜ.க. சார்பாக கட்சியின் முன்னாள் தேசிய தலைவரும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சருமான நிதின் கட்கரி பங்கேற்கிறார். இது போல பாஜக தேசிய பொதுச் செயலாளரும் கட்சியின் தமிழக பொறுப்பாளருமான முரளிதர ராவும் கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இந்த தகவல் கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

120 views

ராஜபக்சே கருத்து குறித்து தி.மு.க. பதிலளிக்க தயக்கம் ஏன்? - கணேசன்

இலங்கை இறுதிக் கட்டப் போரில் காங்கிரஸ் அரசு உதவி செய்தது தொடர்பாக பதிலளிக்க தி.மு.க. ஏன் தயங்குகிறது என இல.கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

542 views

திமுக தலைவரானார் ஸ்டாலின் - அரசியல் தலைவர்கள் கருத்து...

திமுக தலைவராக அறிவிக்கப்பட்ட ஸ்டாலினுக்கு தேசிய மற்றும் மாநில தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1046 views

கருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.

597 views

பிற செய்திகள்

கஜா புயலால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி

கஜா புயலால் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா பத்து லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

75 views

சேலம்: கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார் முதலமைச்சர்

சேலம் மாவட்டம் தேவூர் அம்மாபாளையத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

255 views

"ஆசிரியரே இல்லாத பாடத்திற்கு தேர்வு-கல்விப் புரட்சி" - அன்புமணி விமர்சனம்

கணினி அறிவியல் பாடத்திற்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாத நிலையில், அப்பாடத்திற்கு தேர்வு நடத்துவதன் மூலம் தமிழக அரசு புதிய கல்வி புரட்சி படைத்திருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார்.

663 views

"குடிசைகள் அற்ற நகரங்களை உருவாக்க நடவடிக்கை" - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம்

'அனைவருக்கும் வீடு' என்ற திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

105 views

புயல் கரையை கடக்கும் போது வெளியே செல்ல வேண்டாம் - நாராயணசாமி

புதுச்சேரியில் 'கஜா' புயலை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

497 views

அண்ணா அறிவாலயத்தில் டிசம்பர் 16ஆம் தேதி விழா - கருணாநிதி உருவ சிலை திறப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலை திறப்பு விழா அடுத்த மாதம் 16ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

394 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.