ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் பணியிடமாற்றம் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நசிமுதீன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐ.ஏ.எஸ். அதிகாரி நசிமுதீன் பணியிடமாற்றம் : பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
x
தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலாளராகவும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவராகவும் பணியாற்றி வந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நசிமுதீன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். நசிமுதீனை இடம் மாற்றும் முடிவை தமிழக அரசு  கைவிட்டு, ஸ்டெர்லைட் ஆலை சிக்கல் ஓயும் வரை அப்பதவியில் அவர் நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்