நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அன்புமணி

நெடுஞ்சாலைத்துறை முறைகேடு புகார் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

x

திமுக முன்னாள் பொருளாளர் ஆற்காடு வீராசாமியின் சகோதரர் சீனிவாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தியபின் வேலூரில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், இந்த கோரிக்கையை விடுத்தார்.

Next Story

மேலும் செய்திகள்