தமிழக காங்.சார்பில் கேரளாவுக்கு நிவாரணப் பொருள்கள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப்பொரு​ட்கள் 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது.
தமிழக காங்.சார்பில் கேரளாவுக்கு நிவாரணப் பொருள்கள்
x
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் 25 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரணப்பொரு​ட்கள் 4 லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. 

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கொடியசைத்து அனுப்பி வைத்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுமார் 35 லட்சம் ரூபாய் நிவாரண நிதியாக அளிக்கப்படும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்