"அதிமுக, திமுகவை அழிக்க கூடிய ஒரே பெரிய சக்தி பெண்கள் தான்" - ராமதாஸ்

"இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் தமிழகத்தில் வெற்றிடம்" - ராமதாஸ்
அதிமுக, திமுகவை அழிக்க கூடிய ஒரே பெரிய சக்தி பெண்கள் தான் - ராமதாஸ்
x
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டையில் பாமக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டதில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ், திராவிட கட்சிகளின் இரு பெரும் தலைவர்கள் இல்லாததால் தமிழகத்தில் தற்போது வெற்றிடம் உருவாகி உள்ளதாக தெரிவித்தார். அதிமுக, திமுகவை அழிக்க கூடிய ஒரே பெரிய சக்தி, பெண்கள் தான் எனவும், தற்போதைய சூழலில் பெண்களின் வாக்குத்தான் மெஜாரிட்டி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.




Next Story

மேலும் செய்திகள்