"திமுகவால் இனி ஒரு தேர்தலிலும் வெற்றிபெற முடியாது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

திமுகவால் இனிமேல் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
திமுகவால் இனி ஒரு தேர்தலிலும் வெற்றிபெற முடியாது - அமைச்சர் செல்லூர் ராஜூ
x
திமுகவால் இனிமேல் ஒரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரேஷன் கடைகளில் முழுமையான அளவில் பொருட்கள் கிடைக்கிறது எனவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்