பா.ஜ.க. ஆளும் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - ப.சிதம்பரம்

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க. ஆளும் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - ப.சிதம்பரம்
x
பாஜக ஆளும்  ராஜஸ்தான் , மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.  


Next Story

மேலும் செய்திகள்