தெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் போராட்டம் - ஹிட்லர் வேடமிட்டு வந்த நரமல்லி பிரசாத் எம்.பி.

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தெலுங்கு தேச கட்சி எம்.பிக்கள் போராட்டம் - ஹிட்லர் வேடமிட்டு வந்த நரமல்லி பிரசாத் எம்.பி.
x
டெல்லி  நாடாளுமன்ற வளாகத்தில், தெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வரும் அவர்கள், மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தக் கட்சியை சேர்ந்த  நரமல்லி சிவபிரசாத், சர்வாதிகாரி ஹிட்லர் போல வேடமணிந்து  போராட்டத்தில் பங்கேற்றார். இவர் ஏற்கனவே, ராமர்,பள்ளி மாணவன்,  நாரதர் போன்று பல வேடம் அணிந்து போராட்டம் நடத்தி மற்றவர்களின் கவனத்தை ஈர்த்தவர்.

Next Story

மேலும் செய்திகள்