"ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காக குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை" - மு.க. ஸ்டாலின்

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சென்னை - கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காக குரல் கொடுத்தவர் தீரன் சின்னமலை -  மு.க. ஸ்டாலின்
x
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி, சென்னை - கிண்டியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், ஒட்டு மொத்த இந்திய மக்களுக்காக குரல் கொடுத்தவர், தீரன் சின்னமலை என புகழாரம் சூட்டினார். 

Next Story

மேலும் செய்திகள்