"தலைவா வா" என்று தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள் வீண்போகவில்லை - ஸ்டாலின்
பதிவு : ஆகஸ்ட் 01, 2018, 01:10 PM
மாற்றம் : ஆகஸ்ட் 02, 2018, 11:26 AM
கழக உடன்பிறப்புகள் யாரும் தங்களின் இன்னுரிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என ஸ்டாலின் வேண்டுகோள்
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில்  முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், தொண்டர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்றும், அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். 

கருணாநிதி உடல் நலிவுற்றிருக்கிறார் என்ற  அதிர்ச்சி தாங்காமல் 21 தொண்டர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியால், தாம் மன அழுத்தத்தில் உறைந்து போயிருப்பதாக, அறிக்கையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். உயிரிழந்த தொண்டர்களின் குடும்பத்திற்கு தமது
ஆழ்ந்த  இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காவேரி மருத்துவமனை அறிக்கையில் 
குறிப்பிட்டுள்ளது போல், கருணாநிதி உடல் நிலை சீராகி வருவதாகவும், மருத்துவர்கள் குழு, தொடர்ந்து சிகிச்சை அளித்து, கண்காணித்து 
வருவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். தொண்டர்கள் யாரும் தங்களின் உயிரை இழந்திடும் எவ்வித முயற்சியிலும் ஈடுபட வேண்டாம் என்றும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

"பேருந்து இல்லாததால் திருமணம் ஆகவில்லை"

நெல்லை மாவட்டம் வடக்குகழுவூர் கிராமத்திற்கு பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி அப்பகுதி மக்கள் அவதியுறுகின்றனர்.

1100 views

காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் கைது

சென்னையில் காவலரை தாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

3179 views

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கை உச்ச நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி மனு தாக்கல்

3492 views

பிற செய்திகள்

சென்னை மாநகராட்சியிடம் லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை

லஞ்சம் கொடுக்காமல் எந்த சான்றிதழும் பெற முடியாத நிலை; சென்னை மாநகராட்சி மீது மக்கள் விரக்தி என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் வேதனை.

22 views

மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன் - ஸ்டாலின்

மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் கோரி முதலமைச்சரின் கையை பிடித்து வேண்டுகோள் விடுத்தேன் என ஸ்டாலின் உருக்கமாக கூறினார்.

1034 views

தமிழக அரசியல் வரலாறு ரஜினிக்கு தெரியாது - அமைச்சர் ஜெயக்குமார்

"பகுதிநேர அரசியல்வாதியான ரஜினிக்கு, தமிழ்நாட்டு அரசியல் தெரியாது" - அமைச்சர் ஜெயகுமார் கடும் விமர்சனம்...

373 views

"திராவிட இயக்கத்தின் 3வது அத்தியாயம், கருணாநிதி" - கி.வீரமணி

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திராவிடர் கழகம் சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது

219 views

திமுக அவசர செயற்குழு கூட்டம் : கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னையில் நடைபெற்றுவரும் திமுக செயற்குழு கூட்டத்தில் மறைந்த அக்கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

373 views

"தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும்" - தமிழிசை

தமிழக மக்களுக்கு நல்லது செய்ய பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

115 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.