அரை நூற்றாண்டு அரசியல் அச்சாணி - கருணாநிதி குறித்து மு.க. ஸ்டாலின் பெருமிதம்

அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலின் அச்சாணி, திமுக தலைவர் கருணாநிதி என்று அக்கட்சியின் செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அரை நூற்றாண்டு அரசியல் அச்சாணி - கருணாநிதி குறித்து மு.க. ஸ்டாலின் பெருமிதம்
x
அரை நூற்றாண்டு கால தமிழக அரசியலின் அச்சாணி, திமுக தலைவர் கருணாநிதி என்று அக்கட்சியின் செயல் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கருணாநிதியின் பொன்விழா கொண்டாட்டம் குறித்து விடுத்துள்ள அறிக்கையில், கருணாநிதியின் பல்வேறு சாதனைகளை அவர் பட்டியலிட்டு உள்ளார். தமிழக சட்டப்பேரவை வரலாற்றில், எந்த கட்சியும் பெற்றிராத வகையில், 184 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றதை மு.க. ஸ்டாலின் தமது அறிக்கையில் சுட்டிக்காட்டி உள்ளார். பல பிரதமர்களையும், குடியரசு தலைவர்களையும் உருவாக்கி, இந்தியாவுக்கே வழி காட்டும் தலைவராக கருணாநிதி விளங்குவதாக மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்