ராகுல் பிரதமராக வாய்ப்பிருப்பதாக கூறுவது ஒரு எச்சரிக்கை - இல. கணேசன்

மக்களை எச்சரிப்பதற்கு தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பு உதவியாக இருக்கும் - பாஜக மூத்த தலைவர் இல. கணேசன்
ராகுல் பிரதமராக வாய்ப்பிருப்பதாக கூறுவது ஒரு எச்சரிக்கை - இல. கணேசன்
x
ராகுல் காந்தி பிரதமராக வாய்ப்பிருப்பதாக கூறுவது மக்களுக்கு ஒரு எச்சரிக்கை என்று, பாஜக மூத்த தலைவர் இல. கணேசன் தெரிவித்தார். மக்களை எச்சரிப்பதற்கு தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பு உதவியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.Next Story

மேலும் செய்திகள்