காமராஜர் காட்டிய தேசிய பாதையில் பாஜக செல்லும் - பொன். ராதாகிருஷ்ணன்
"காமராஜரின் நேர்மையான வழியை பா.ஜ.க. பின்பற்றுகிறது "
காமராஜரின் ஊழலற்ற நேர்மையான பாதையை பிரதமர் மோடியும் பாஜகவும் பின்பற்றுவதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.
Next Story