"அதிமுக வில் இணைய தயாராக இருக்கிறேன், ஈபிஎஸ் - ஒபிஎஸ் தடையாக இருக்கிறார்கள்" - ஜெ.தீபா

அதிமுகவில் இணைந்து அக்கட்சியை வழிநடத்த தயாராக இருப்பதாக ஜெ.தீபா கூறியிருக்கிறார்.
அதிமுக வில் இணைய தயாராக இருக்கிறேன், ஈபிஎஸ் - ஒபிஎஸ் தடையாக இருக்கிறார்கள் - ஜெ.தீபா
x
அதிமுகவில் இணைந்து அக்கட்சியை வழிநடத்த தயாராக இருப்பதாக ஜெ.தீபா கூறியிருக்கிறார். ஆனால்  தாம் கட்சியில் இணைய ஈபிஎஸ் ஒபிஎஸ் தடையாக இருப்பதாக அவர் குற்றஞ்சாட்டி இருக்கிறார்



Next Story

மேலும் செய்திகள்