மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிக்கிறது - டி.டி.வி.தினகரன்

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிக்கிறது - டி.டி.வி.தினகரன்
x
"மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிக்கிறது"

மக்கள் எதிர்க்கும் திட்டங்களை அரசு திணிப்பதாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றஞ்சாட்டியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்களுக்கு பிடிக்காத எந்த திட்டங்களையும் தமிழகத்தில் செயல்படுத்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதித்ததில்லை என்று தெரிவித்தார். ஆர்.கே. நகர் இடைதேர்தலில் பெற்ற வெற்றி போல் , 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்றும் தினகரன் நம்பிக்கை தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்