"பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமா தமிழகம்" - ராமதாஸ்

பெண்கள் பாதுகாப்புக்கென தனிப்பிரிவை மகளிர் கூடுதல் டிஜிபி தலைமையில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமா தமிழகம் - ராமதாஸ்
x
பெண்கள் மற்றும் குழந்தைகள் வாழத் தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறி வருவதாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, உயர் நீதிமன்றத்தில் அரசு தாக்கல் செய்ய புள்ளிவிவரங்கள் அதிர்ச்சி அளிக்கிறது எனக் குறிப்பிட்டுள்ள ராம்தாஸ், பெண்கள் பாதுகாப்புக்கென தனிப்பிரிவை மகளிர் கூடுதல் டிஜிபி தலைமையில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்