செப்.15ல் மதிமுக முப்பெரும் விழா மாநாடு: "மாநாட்டிற்கு ஸ்டாலின் வருகை தர உள்ளார்" - வைகோ

தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்றிரவு சந்தித்து பேசினார்.
செப்.15ல் மதிமுக முப்பெரும் விழா மாநாடு: மாநாட்டிற்கு ஸ்டாலின் வருகை தர உள்ளார் - வைகோ
x
தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலினை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்றிரவு சந்தித்து பேசினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிகழ்ந்த இந்த சந்திப்பின் போது, செப்டம்பர் 15 ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள ம.தி.மு.க. மாநாட்டில், பங்கேற்குமாறு ஸ்டாலினுக்கு வைகோ அழைப்பு விடுத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பொன்விழா மலரை வெளியிட்டு ஸ்டாலின் உரை நிகழ்த்த உள்ளதாக தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்