"ஸ்டாலினை விட பிரதமருக்கு தமிழ் உணர்வு அதிகம்" - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி

தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை விட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினை விட பிரதமருக்கு தமிழ் உணர்வு அதிகம் - மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பதிலடி
x
தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை விட பிரதமர் மோடிக்கு தமிழ் உணர்வு அதிகம் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் மத்திய அரசின் இணைய வழி மின் நூலக திட்டம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்