"அதிமுக, திமுக இடையே எந்த மறைமுக கூட்டணியும் இல்லை" - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

அதிமுக, திமுக இடையே எந்த மறைமுக கூட்டணியும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
அதிமுக, திமுக இடையே எந்த மறைமுக கூட்டணியும் இல்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
x
அதிமுக, திமுக இடையே எந்த மறைமுக கூட்டணியும் இல்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 


சிலம்பு செல்வர் ம.பொ.சிவஞானம் 113ம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை தியாகராயநகரில் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட மூவருக்கு மா.பொ.சி. விருது வழங்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அமைச்சர் பாண்டியராஜன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிமுகவும், திமுகவும் இரு துருவங்களாக செயல்படுவதாக தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்