"நதிநீர் பங்கீடு - மத்திய அரசுக்கு அங்கீகாரம் தேவை" - ஹெச்.ராஜா

நதிநீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மத்திய அரசுக்கு அங்கீகாரம் தேவை என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்
நதிநீர் பங்கீடு - மத்திய அரசுக்கு அங்கீகாரம் தேவை - ஹெச்.ராஜா
x
நதிநீர் பங்கீடு குறித்து முடிவு செய்ய மத்திய அரசுக்கு அங்கீகாரம் தேவை என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அணை பாதுகாப்பு மசோதா குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்