சுகாதாரத் துறை தற்போது நலிவடைந்திருக்கிறது - முன்னாள் சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

அதிமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதார துறையில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்
சுகாதாரத் துறை தற்போது நலிவடைந்திருக்கிறது - முன்னாள் சுகாதார துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x
2 ஆண்டில் சுகாதார துறையில் சாதனை என்ன?

அதிமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் சுகாதார துறையில் சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருப்பதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். அதேபோல் திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை தற்போது நலிவடைந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்